Sunday, June 24, 2007

சோகத்தில் ஒரு புன்னகை !


காட்சிகளாய் சேர்த்து வைத்த உன் நினைவுகள்


என் இதயத்திறையில் - மட்டுமே


திரையிடப்படுகிறது தினம் தினம்...


என் சோகத்திற்க்கு மருந்தாக அல்ல..


உன் புன்னகைக்கு விருந்தாக ! !

4 comments:

ப்ரியன் said...

நன்று

Vignesh K said...

Very Good Lines...
Keep it Up Cute Nice Girl..


Vignesh K
Bangalore

தயா said...

ரொம்ப நல்லா இருக்கு தொடர்ந்தும் எழுதுங்க

தினேஷ் said...

நன்றாக கவிதை எழுதிக்கிறிர்கள், தொடர்ந்து நிறைய கவிதை எழதுங்கள்...

தினேஷ்