அசையாப் பொருள்களுக்கு நடுவே
அசைக்க மறந்தன என் இமைகள்...
உன் நினைவுகளை மட்டுமே
அசை போட்டுக் கொண்டிருப்பதினால் !
*********************************************
கல் நெஞ்சில் கூட கண்ணீர் கசிகிறது
உன் நினைவுகளின் பாரம் தாங்காமல்..
**********************************************
வலி தாங்கும் இதயம் தான்..
எனினும் பிரிவை தாங்க மறுக்கிறது
என் இதயம் !
**********************************************
2 comments:
வரிகளில் பிரிவின் சோகம் படிக்கிறவர்களால் கூட உணர முடிகிறது
மறைக்க முடியாத சோகங்களுக்கு மறக்கமுடியாத கவிதை…
தினேஷ்
Post a Comment